சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் வாங்கின்மின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்திருந்தபோதே சீன மக்கள் குடியரசின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபையின் உபதலைவர் வாங் கின்மின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடினார்.