பலாங்கொட, சமனலவெவயில் புதையல் தோண்டிய சந்தேகத்தின்பேரில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 45,42 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் திவுல்வெவ, கனேமுல்ல மற்றும் இம்புல்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.