இலங்கையின் 70வது சுதந்திர தின விழாவில், மங்கள வாத்திய இசைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார்.

கொழும்பின் பாடசாலை மாணவ, மாணவியர் 110 தேசிய கீதம் இசைத்தனர்.