உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க குறுஞ்செய்தி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

பொதுமக்களுக்கு இந்த சேவைகளை பயன்படுத்தி தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்று காலை இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் குறுஞ்செய்தி வசதி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

EC இடைவெளி E இடைவெளி குறித்த மாவட்டம் இடைவெளி உங்கள் முறைப்பாட்டை டைப் செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்.