"மக்களுக்கு தண்ணீர் எங்களுக்குக் கண்ணீர்"

Published By: Digital Desk 7

02 Feb, 2018 | 02:12 PM
image

வுனியாவில் நீர் வழங்கல் சபையினர் சம்பள அதிகரிப்புக் கோரி இன்று காலை 10.30 மணியளவில் தேசிய நீர் வழங்கல் சபை அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வவுனியா நீர் வழங்கல் சபை ஊழியர்கள் 25% சம்பள அதிகரிப்பு தமக்கு  வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "சம்பள அதிகரி ப்பை 25வீதத்தால் உயர்த்து", "மக்களுக்கு தண்ணீர் எங்களுக்குக் கண்ணீர்", "ஏமாற்றாதே ஏமாற்றாதே", "2015 இல் தரவேண்டியதை 2018 இல் ஆவது  தா..", போன்ற வாசகங்களைத்தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இதுவரைகாலமும் 30% சம்பள அதிகரிப்பு தருவதாக இருந்தது இம் முறை 25% சம்பள அதிகரிப்பினை வழங்குமாறு கோரியிருந்தோம். அந்த 25வீதமான சம்பள அதிகரிப்பினை வழங்காமல் இந்த அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. இந்த 25% சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09