பூமியின் மீது அரை மைல் அக­ல­மான விண்கல் மோது­வதால் குறு­கிய பனி­யுகம் தோன்றும் அபாயம்

Published By: Robert

11 Feb, 2016 | 11:00 AM
image

அரை மைல் அக­ல­மான விண்­கல்­லொன்று பூமி மீது மோதும் பட்­சத்தில் அதன் விளை­வாக சிறிய பனி­யு­க­மொன்று தோன்றும் அபா­ய­முள்­ள­தாக புதிய ஆய்­வொன்று தெரி­விக்­கி­றது.

0.6 மைல் அக­ல­மு­டைய விண்கல் பூமியின் மீது மோதும் பட்­சத்தில் அதனால் பூமியின் வெப்­ப­நிலை 8 பாகை செல்­சியஸ் வரை வீழ்ச்­சி­ய­டையும் என அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள நாசா நியோ ஆய்­வுகள் நிலை­யத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அவ்­வாறு விண்கல் மோதும் பட்­சத்தில் மேலெழும் பெரும் தூசுப் படலம் கார­ண­மாக பூமியை வந்­த­டையும் சூரிய ஒளி 20 சத­வீ­தத்தால் குறையும் என அவர்கள் கூறு­கின்­றனர். அதே­ச­மயம் பூமி­க்கு மேலா­க­வுள்ள ஓசோன் பட­லத்தின் அளவு 55 சத­வீ­தத்தால் குறை­வ­டையும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விண்கல் மோதுவதால் எழும் தூசுப் படலம் தணிய குறைந்­தது 6 வரு­டங்கள் செல்­லலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் எதிர்­வரும் ஆண்டு செப்­டெம்பர் மாதம் சிறிய விண்­கல்­லொன்று பூமி மீது மோதி இந்த விளைவை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு 250மில்லியனில் ஒரு வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறு­கின்­றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26