ஓநாய்க்கு ட்ரம்ப்பின் பெயரை வைத்த விவசாயி !!!

Published By: Digital Desk 7

01 Feb, 2018 | 12:32 PM
image

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசவா நாடு செர்பியா நாட்டிடம் அடிமையாக பல ஆண்டுகாலம் இருந்த நிலையில், இந்நாடு சுதந்திரம் பெற அமெரிக்கா உதவி செய்தது.

அதற்கு நன்றி கூறும் வகையில் இந்நாட்டில் பிறந்த பல குழந்தைகளுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர்களான புஷ், கிளிண்டன் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இதே நன்றிக்கடனுக்காக அந்நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்து வரும் ஓநாய்க்கு ட்ரம்ப்பின் பெயரை வைத்துள்ளார்.

தான் வளர்த்து வரும் இந்த ஓநாய் ட்ரம்ப் போலவே சுறுசுறுப்பாக இருக்கின்றது என்பதால் அந்த பெயர் வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் ஓநாய்க்கு அமெரிக்க அதிபரின் பெயரை வைத்தது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவரிடம் ஓநாயின் பெயரை மாற்றுமாறு பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52