சுப்பர் மூன் மற்றும் பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிய சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிட்டியது.

ஆனாலும் அதனை கொழும்பு உட்பட ஏனைய சில பகுதிகளில் மக்களுக்கு அவதானிக்க முடியாத நிலையேற்பட்டிருந்தது.

குறித்த பிரதேசங்கள் வான் பரப்பு தெளிவில்லாது மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பூரண சந்திரகிரகணத்தை மக்களால் அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

கடந்த 1866 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக 152 வருடங்களின் பின் முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் அவதானிக்கும் பாக்கியம் இலங்கை மக்களுக்கு கிட்டியது.

மேலதிக செய்திகளுக்கு வானில் இன்று தோன்றும் அபூர்வம்