முன்னாள் நீதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான விசாரணைகளி நிறைவடையும் வரை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உபத்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பிணை முறி தொடர்பில் ஆராய்ந்த மாரப்பன குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.