கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அதிக பனி மூட்டத்தால் மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

இன்று காலை அதிக பனி மூட்டத்தால்  கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில்  தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.