கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது

Published By: Priyatharshan

29 Jan, 2018 | 04:12 PM
image

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாப்பங்கேணி பகுதியில்  சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பிற்காக வைக்கப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்படி கசிப்பு உற்பத்தி செய்யும் வீட்டினை நேற்றைய தினம் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்  42  லீற்றர்  கோடா மற்றும் 13 லீற்றர் கசிப்பு ஆகியவற்றையும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த  முற்றுகையின் போது  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த  நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபரை இன்று  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12