முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக அனுமதி வழங்குமாறு முன்வைத்த கோரிக்கையே  நிராகரிக்கப்பட்டுள்ளது.