பங்களாதேஷ், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்று விளையாடும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று டாக்காவில் இடம்பெறவுள்ளது.

இத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இன்றைய இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.