முகத்தை முழுமையாக மூடும் தலைகவச தடை சட்டத்தை தடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தடையுத்தரவு எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி வரை நீடிக்க உத்தரவுபிறப்பித்துள்ளது.