காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தி தற்போது மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி காரணமாக காலி  வீதி மூடப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.