உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை 25 ஆம் திகதியும் நாளை மறுதினம் 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றும் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு  கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.