விவாதத் திக­தியை தீர்­மா­னிக்கும் கட்சி தலைவர் கூட்டம் இன்று

Published By: Robert

24 Jan, 2018 | 09:06 AM
image

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை எப்­போது விவா­தத்­திற்கு எடுக்­கப்­படும் என்­பதை ஆராய மீண்டும் இன்று கட்சித் தலை­வர்கள் கூட்டம் பார­ளு­மன்­றத்தில் கூடு­கின்­றது. அறிக்­கையை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் இறு­வட்டின் மூலம் வழங்­கவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

Image result for தலைவர் கூட்டம்

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு ஊழல் விவ­காரம் குறித்து ஜனா­தி­பதி ஆணைக்­குழு தயா­ரித்த அறிக்கை பார­ாளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும் அறிக்கை  இன்னும் விவா­தத்­திற்கு எடுக்­கப்­ப­ட­வில்லை. 

இந்­நி­லையில் மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை குறித்த விவாதம் எப்­போது நடத்­தப்­ப­டு­வது என்ற உறு­தி­யான திக­தி­யொன்றை தீர்­மா­னிக்கும் வகையில் கட்சித் தலை­வர்கள் கூட்டம் இன்று கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் கூடும் இந்தக் கூட்­டத்தில் தேர்­தலின் பின்னர் விவா­திக்கும் சாத்­தி­யப்­பா­டுகள் குறித்தும் ஆரா­யப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை முழு­மை­யாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும் அறிக்கை நான்கு பாகங்­க­ளாக பிரிக்­கப்­பட்டு தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இதில் சில  பக்­கங்­களை   காண­வில்லை எனவும், உண்­மைகள் மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் சகல பார­ாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பிணை­முறி அறிக்­கை­யினை இறு­வட்டில் பதி­வேற்றி அதன் மூல­மாக வழங்­கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தெரிவிக்கப்படும் என்பது அமைச்சர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02