அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று 8.1 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து,  கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.