அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­கான வரி அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.!

Published By: Robert

23 Jan, 2018 | 11:53 AM
image

அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­கான வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­வதில்  எந்த உண்­மையும் இல்லை என நிதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

Image result for நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­

இது தொடர்­பாக நிதி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் கடந்த 18ஆம் திகதி விசேட வர்த்­தக பொருட்கள் சட்­டத்­துக்கு கீழ் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் எந்த அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளி­னதும் வரி அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. மாறாக குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் மாசி, செத்தல் மிளகாய் உட்­பட பல­ச­ரக்கு பொருட்கள் பல­வற்­றுக்கு விதிக்­கப்­பட்­டி­ருக்கும் விசேட வர்த்­தக பொருட்­க­ளுக்­கான வரியை செயற்­ப­டுத்தும் கால எல்­லையை மேலும் நீடிப்­ப­தற்கு மாத்­திரம் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதன் பிர­காரம் எந்­த­வித அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கும் வரி அதி­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அத்­துடன் எதிர்­வரும் 6மாதங்­க­ளுக்கு தற்­போது அமுலில் இருக்கும் விலைக்கே குறித்த பொட்­களை நுகர்வோர் பெற்­றுக்­கொள்­ளலாம். அதனால் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரசாரங்களில் எந்த உண்மையும் இல்லை. மக்கள் பொய் பிரசாரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44