நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு

Published By: Priyatharshan

22 Jan, 2018 | 04:13 PM
image

தேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்  மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் வன்முறையோடு தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் வேட்பாளரானாலும் சரி, வாக்காளரானாலும் சரி அந்த நபருக்கு தேர்தல் நிறைவடையும் வரை பிணை வழங்கப்படமாட்டாது.

தேர்தல் ஆணைக்குழு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் ஜனநாயக ரீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் இவ்வாறு தேர்தல் நிறைவடையும் வரை குற்றமிழைத்தவர்களுக்கு பிணை வழங்கப்படாதென நீதிபதி மேலும் தெரிவித்தார்.

54 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கான பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையின்போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், குறித்த பிணை விண்ணப்பத்தினை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31