சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

மன்னார், மடு - பண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் குறித்த பெண் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த வேளையியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.