லேக்ஹவுஸ் சுற்றுவட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Image result for சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு virakesari

வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் வீதி கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளது.