சட­லங்­களை தகனம் செய்­வ­தற்கு பதி­லாக உறைய வைத்து மாவாக்கும் புதிய முறைமை.!

Published By: Robert

22 Jan, 2018 | 11:17 AM
image

 சட­லங்­களை தகனம் செய்­வதால் வெளிப்­படும் புகை மற்றும் தூசை தடுக்க  அவற்றை –-200  பாகை  செல்­சியஸ் வெப்­ப­நி­லைக்கு உறைய வைத்து மாவாக்கும் புதிய முறை­மை­யொன்றை நடை­மு­றைப்­ப­டுத்த  பிரித்­தா­னிய  கென்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள செவனோக்ஸ்  மாவட்ட நகர சபை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது..

சட­லங்­களை அதி உறை குளி­ருக்கு உறைய வைத்து உலரச் செய்த பின்னர் மாவாக தூளாக்­கு­வதால்  சுற்­றுச்­சூ­ழலில் புகையும் தூசும்  சேர்­வது  தடுக்­கப்­படும்  என   சட்ட சீர்­தி­ருத்­தங்­களை  முன்­னெ­டுக்கும்  அந்­நாட்டு அர­சாங்க அமைப்­பான சட்ட ஆணை­யகம் தெரி­விக்­கி    ­றது.

  இது தொடர்­பான ஒழுங்கு விதி­களை உள்­ள­டக்­கிய   சட்ட வரை­பொன்றை  வரையும் நட­வ­டிக்­கையில் அந்த ஆணை­யகம் ஈடு­பட்­டுள்­ளது.

 மேற்­படி உலகின் முத­லா­வது சுற்றுச் சூழல் நட்­பு­ற­வு­டைய  தகன முறை­மையின் பிர­காரம்  சட­லங்கள்  நைத­ரசன் திர­வத்­துடன் சேர்த்து –-192  பாகை செல்­சி­ய­ஸுக்கு உறைய வைக்­கப்­பட்ட நசுக்கி  சிறு துணிக்­கை­களாக்­கப்­படும்.  பின்னர் அந்த துணிக்­கை­களி­லான ஈரப்­ப­தனை நீக்கும் வரை அவை உறை குளிரில் உலர்த்­தப்­படும்.  இதன்­போது அந்த சட­லத்­தி­லுள்ள செயற்கை பற்கள் போன்ற செயற்­கை­யாக பொருத்­தப்­பட்ட அனைத்து உலோக பாகங்­களும் அரித்து வேறாக்­கப்­படும்.

தொடர்ந்து எஞ்­சி­யி­ருக்கும் கோப்பி நிறத்தை கொண்ட   சடலக் கூறுகள்  உயி­ரியல் ரீதியில் பிரிந்­த­ழி­யக்­கூ­டிய  குறு­கிய  வடி­வான  கொள்­க­லனில்  வைத்து புதைக்­கப்­படும்.

 இந்­நி­லையில் இந்த முறை­மையின் எதிர்ப்­பா­ளர்கள்,  தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்­கான   இறுதி சடங்கை   சம்­பி­ரா­த­ய­பூர்­மாக செய்­வ­தற்கு தடை விதிக்கும் கொடூ­ர­மா­னதும் கேவ­ல­மா­ன­து­மான ஒரு முறை­யாக புதிய  தகன முறைமை உள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47