நேபாள இராணுவத்தளபதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு விஜயம்.!

Published By: Robert

21 Jan, 2018 | 02:26 PM
image

நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு  பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார்.

உலங்கு வானூர்தி மூலம் வருகைதந்த நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதாக அறியமுடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09