பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.

காணொளியில், சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, ஆங்கிலப் பாடல் ஒன்றை வாய்விட்டுப் பாடியபடியே, சக விருந்தினர்களுடன் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது.

அந்தக் காட்சி இதோ, உங்களுக்காக: