பிணை­முறி மீதான விவாதம் : கட்சித் தலை­வர்கள் கூட்டம் நாளை

Published By: Robert

21 Jan, 2018 | 10:49 AM
image

மத்­திய  வங்கி  பிணை­முறி மோசடி தொடர்­பான  ஜனா­தி­பதி  ஆணைக்­கு­ழுவின்  அறிக்கை  மீதான  விவாதம்  குறித்து  தீர்­மா­னிக்க  பாரா­ளு­மன்­றத்தில்   அங்கம் வகிக்கும்  கட்சித்  தலை­வர்­களின் கூட்டம்  சபா­நா­யகர்  கரு  ஜய­சூ­ரிய  தலை­மையில்  நாளை 22 ஆம் திகதி  கூடு­கின்­றது.

Image result for பிணை­முறி மீதான விவாதம்

 இதற்கும் மேல­தி­க­மாக  எதிர்­வரும்  பாரா­ளு­மன்ற  வாரத்தின் போது  பாரா­ளு­மன்ற  நிலை­யியற்  கட்­டளை  மறு சீர­மைக்கும்   சட்ட மூலம்  மற்றும் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­க­ளுக்­கான  ஒழுக்­க­நெ­றிக்­கோவை தொடர்­பான  சட்ட மூலத்தின்  இறுதி விவாதம்  ஆகி­யன  இடம்­பெ­ற­லா­மென  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56