அரச தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள்

Published By: Robert

21 Jan, 2018 | 10:46 AM
image

 * பதவி: தொழில்­நுட்ப  அலு­வலர் 

நிறு­வனம்: தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும்  நல்­லி­ணக்க அலு­வ­லகம்.  

விண்­ணப்ப இறுதி நாள் : 06.02.2018

*பதவி: தற்­கா­லிக உதவி  விரி­வு­ரை­யாளர் 

நிறு­வனம்: ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர பல்­க­லைக்­க­ழகம் 

விண்­ணப்ப இறுதி நாள் : 06.02.2018

*  பதவி: கணனி மென்­பொருள் அபி­வி­ருத்தி அலு­வலர் 

நிறு­வனம்: ஓய்­வூ­திய திணைக்­களம்

விண்­ணப்ப இறுதி நாள் :31.01.2018

 * பதவி: சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்

நிறு­வனம்: மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழகம்

விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018

*பத­வி: இணைப்­பாளர், உதவி இணைப்­பாளர்

நிறு­வனம்: கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் 

விண்­ணப்ப இறுதி நாள்: 15.02.2018

* பத­விகள் :ஆய்வு உத­வி­யாளர், மருத்­துவ ஆய்வு கூட தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் 

நிறு­வனம்: கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் 

விண்­ணப்ப இறுதி நாள்: 31.01.2018

*  பத­விகள்: தொழில்­நுட்ப  அலு­வலர், திட்ட அலு­வலர் திட்டச்  செய­லாளர்

நிறு­வனம்: மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சு 

விண்­ணப்ப இறுதி நாள் : 25.01.2018 

* பதவி: திட்ட கணக்­காளர் 

நிறு­வனம்: சுகா­தாரம்,  போஷணை மற்றும் சுதேச  மருத்­துவ அமைச்சு 

விண்­ணப்ப இறுதி நாள்: 28.01.2018

*  பதவி:  தொழில்­நுட்ப  அலு­வலர் 

நிறு­வனம்: கல்வி அமைச்சு 

விண்­ணப்ப இறுதி நாள் : 30. 01.2018

* பத­விகள்: விளை­யாட்டு பயிற்­று­விப்­பாளர், செய்­மு­றை­யாளர், விடுதிப் பாது­கா­வலர் (வார்டன்) 

நிறு­வனம்: தேசிய விளை­யாட்டு விஞ்­ஞான நிறு­வனம் 

விண்­ணப்ப இறுதி நாள்: 26.01.2018

* பதவி: தொழில்­நுட்ப  அலு­வலர் 

நிறு­வனம்: மெகா பொலிஷ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு 

விண்­ணப்ப இறுதி நாள்:11.02.2018

* பதவி: மகளிர் கெடட் அலு­வலர் 

நிறு­வனம்: இலங்கை இரா­ணுவத்  தொண்டர்  படை  

விண்­ணப்ப இறுதி நாள்: 06.02.2018

* பதவி: இணை சிற்­றறை பணி­மக்கள் குழு (மகளிர்)

(Supplementary Cabin Crew)

நிறு­வனம்: ஸ்ரீலங்கா  எயார்லைன்ஸ் 

விண்­ணப்ப இறுதி நாள்: 31.01.2018

* பதவி: சிரேஷ்ட பொறி­யி­ய­லாளர் (சிவில்) 

சிரேஷ்ட காணி அலு­வலர், வரை­வாளர் 

நிறு­வனம்: நீர்ப்­பா­சன மற்றும் நீர்­வள முகா­மைத்­துவ  அமைச்சு 

விண்­ணப்ப இறுதி நாள் : 25.01.2018

*பத­விகள்: சிரேஷ்ட பேரா­சி­ரியர்,பேரா­சி­ரியர், சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், விரி­வு­ரை­யாளர், கணனி பொறி­யி­லாளர், பயிற்­று­விப்­பாளர், தற்­கா­லிக ஆய்வு உத­வி­யாளர் 

நிறு­வனம்: யாழ்.பல்­க­லைக்­க­ழகம் 

விண்­ணப்ப இறு­திநாள்: 02.02.2018

*பதவி: சிரேஷ்ட உத­விப்­ப­தி­வாளர் (சட்டம் மற்றும் ஆவ­ணப்­ப­டுத்தல்)

நிறு­வனம்: ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர  பல்­க­லைக்­க­ழகம் 

விண்­ணப்ப இறுதி நாள்: 24.01.2018

*பதவி:  துணை ஸ்டேஷன் மாஸ்டர் (ஒப்­பந்த அடிப்­ப­டையில் 

நிறு­வனம்: இலங்கை  புகை­யி­ரதத்   திணைக்­களம் 

விண்­ணப்ப இறுதி நாள்: 29.01.2018

மேலதிக விவரங்கள் : வர்த்தமானி (29.12.2017) 

பதவி : கெடட் அலுவலர் 

நிறுவனம்: இலங்கை நிரந்தர வான்படை 

விண்ணப்ப இறுதி நாள்: 05.02.2018

மேலதிக விவரங்கள்: 29.12.2017

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07