கள்ளர்கள் என தெரிந்தும் குற்றவாளிகளை காப்பாற்றும் ஜனாதிபதி 

Published By: Robert

19 Jan, 2018 | 04:12 PM
image

(ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிரதான கள்ளர்கள் இன்று மக்கள் மத்தியில் விசேட அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர். பயமறியாத பிரதமர் என்பது உண்மையெனில் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி துறக்க வேண்டும் என் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

Image result for விமல் வீரவன்ச virakesari

ஜனாதிபதியினால் மிஷன்களை ஆரம்பிக்க மட்டுமே முடியும். மாறாக அவரால் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பங்கிற்கு மிஷன் 2யை  ஆரம்பித்துள்ளாராம். கட்டம் கட்டமாக மிஷன்களை ஆரம்பித்து எந்தப்பயனும் இல்லை. கள்ளர்  யாரென்று தெரிந்துள்ளது என்றால் அவர்களின் ஊழல் மோசடிகள் அகப்பட்டுள்ளது என்றால் உடனடியாக குற்றப்புலனாய்வு துறைக்கு அறிவிக்க வேண்டும். அதேபோல் நீதிமன்றத்தின் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பது வேடிக்கையான விடயமாகும். இவர்கள் அனைவரும் தமது அரசியல் நாடகத்தை நிறுத்த வேண்டும். மக்களை ஏமாற்றி தமது ஆட்சியினை தக்கவைக்கும் நகர்வுகளே இவர்களின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ஒருபோதும் குற்றவாளிகளை காப்பற்றப்போவதில்லை. ஜனாதிபதியின்  செயற்பாடுகளும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்திலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

நிகழ்கால அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47