ஹம்பாந்தோட்டை- மாகம்புர துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட சாகும் வரை  உண்ணாவிரத போரட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றதையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.