முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிர் வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்குக்கு தொடர்பிலியே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.