41 ஆயிரம் வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Published By: Devika

18 Jan, 2018 | 10:24 AM
image

உள்ளூராட்சித் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்காக அளிக்கப்பட்ட சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இதில், தவறாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தாமதமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் என, சுமார் 41 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அளிக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில், குருணாகலை மாவட்டத்தில் இருந்தே அதிகளவான - 67,411 - விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைவான விண்ணப்பங்கள் - 1,558 - முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52