அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்­களின் விடு­முறைகள் இரத்து.!

Published By: Robert

18 Jan, 2018 | 10:36 AM
image

 எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முன்­னிட்டு அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்­களின் விடு­முறைகள் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை முதல் எதிர்­வரும் பெப்­ர­வரி 10 ஆம் திகதி வரை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அஞ்சல் மா அதி­பதி டீ.எல்.பி.ஆர். அப­ய­ரத்ன அறி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ரா­ட்சி மன்றத் தேர்­த­லுக்­காக அஞ்சல் திணைக்­க­ளத்­துக்கு பாரிய பொறுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தேர்­தலை உரிய முறையில் சட்ட ரீதி­யாக நடத்­து­வ­தற்­காக அஞ்சல் திணைக்­களம் பாரிய கட­மையை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

 அதன்­படி தேர்தல் நடத்­துதல், வாக்­கு­களை எண்­ணுதல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சேவை­யா­ளர்­களை நிய­மிக்கும் கடி­தங்­களை தாம­த­மின்றி ஒப்­ப­டைத்தல் மற்றும் வாக்­காளர் அட்­டை­களை வீடு வீடாகச் சென்று ஒப்­ப­டைத்தல் போன்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

 மேற்­படி விட­யங்­களைக் கவ­னத்தில் கொண்டு அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்கள் விடுமுறை பெறாமல் இருக்குமாறு அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56