இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Published By: Robert

18 Jan, 2018 | 10:30 AM
image

இலங்கை மற்றும் சிங்கப்பூர்  நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்  கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக   சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரும் சிங்கப்பூர் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.  

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்தோடு  இப் பேச்சு வார்த்தையின் போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை முக்கிய அம்சமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22