3 மைல் நீளமான செங்கம்பள விரிப்பு எகிப்திய ஜனாதிபதி சர்ச்சையில்

Published By: Raam

10 Feb, 2016 | 08:34 AM
image

எகிப்­திய ஜனாதி­பதி அப்டெல் பட்டாஹ் சிஸி, கெய்ரோ நகரின் புற­ந­கரப் பகு­தியில் வீட­ மைப்புத் திட்­ட­மொன் றைத் திறந்து வைப்ப­த ற்காக வீதியில் 3 மைல் தூரத்­திற்கு விரிக்­கப் பட்ட பாரிய செங்கம்­பள விரிப்பில் காரில் பய­ணித்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த செங்கம்­பள விரிப்­புக்கு 143,000 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான பணம் செல­வி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

எகிப்தில் 25 சத­வீ­தத்­துக்கும் அதி­கமான மக்கள் வறு­மையில் வாடு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி அதனைக் கருத்திற்கொள்­ளாது பெரு­ம­ளவு பணத்தை இவ்­வாறு செலவிட்டுள்ளமை கடும் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52