வேல்ஸுக்கு முதற்தடவையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் காதல் ஜோடி

Published By: Digital Desk 7

17 Jan, 2018 | 03:42 PM
image

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது வருங்கால மனைவி மேகன் மாக்கிலும் வேல்ஸுக்கு முதற்தடவையாக நாளைமறுதினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

வேல்ஸிலுள்ள கார்டிஃப்  கோட்டைக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள ஜோடிகளை பொதுமக்கள் சந்திப்பதற்கான வாய்ப்புக் காணப்படுவாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் வருகையையிட்டு வீதிகள் எதனையும் மூடும் திட்டமில்லையெனும் போதிலும் வேல்ஸ் நகருக்கு பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47