பிரபல பாடகரின் இளம் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு!!!

Published By: Digital Desk 7

17 Jan, 2018 | 12:32 PM
image

தங்க நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் இளம் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை நீதிமன்றில் ஹஷினியை ஆஜர் படுத்திய போதே தங்காலை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும்  அந்த காலப்பகுதியில் வங்கில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் குறித்த வங்கியின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹஷினி ரத்நாயக்க கடந்த 9ஆம் திகதி தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார்.

இதையடுத்து பொலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஹசினி ரத்நாயக்க பிரபல சிங்கள மொழிப் பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் இரண்டாவது இளம் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08