மஹிந்த ராஜ­பக்ஷ ஏப்­ரலில் பிர­த­ம­ராம் !

Published By: Priyatharshan

15 Jan, 2018 | 11:56 AM
image

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அதி­க­ள­வான உள்ளூர் அதி­கார சபை­களின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­மா­க­வி­ருந்தால் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக்கிக் காட்­டு­வ­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டலஸ் அளகப் பெரும தெரி­வித்தார்.

மாத்­தறை உயன்­வத்­தையில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வத்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் ஆட்சி மாற்­றத்­திற்­கான தேர்தல் இல்­லை­யென்றும் அது உள்ளூர் அதி­கார சபை­களின் அதி­கா­ரத்தை தீர்­மா­னிக்கும் தேர்தல் மாத்­திரம் எனவும்  அர­சாங்கம் தெரி­வித்து வரு­கி­றது. எனினும் எதிர்­வரும் பெப்­ர­வரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லா­னது மிகவும் தீர்க்­க­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது.

நாடு பூரா­கவும் 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உள்­ளன. அவற்றில் வடக்கு, கிழக்­கிற்கு வெளியில் 274 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உள்­ளன. எனவே அம்­மன்­றங்­களின் அதி­கா­ரத்தை தேர்­தலில் ஸ்ரீலங்கா  பொது­ஜன பெர­மு­ன­விற்கு வழங்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம். 

அவ்­வாறு செய்தால் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஒன்­பதாம் திகதி நடை­பெற்­ற­துபோல் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்கு  முன்னர், பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை  பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை அப்­ப­த­வியில் அமர்த்­துவோம். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிரதமாக்கிய பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் சரிவைச் சந்தித்துள்ள நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை துரிக கதியில் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30