சீனாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான ஈரான் எண்ணெய்த்தாங்கிக் கப்பல்நேற்று வெடித்துள்ளதைத் தொடர்ந்து நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.

இக் கப்பல் வெடித்தபோது சுமார் 800 முதல் 1000 மீற்றர் உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்களுக்கு,

சீனா கடல் பகுதியில் ஈரான் எண்ணெய் கப்பல் வெடித்து சிதறும் ஆபத்து நிலை!!!