சஹாரா பாலைவனத்தில், கடந்த நாற்பது ஆண்டுகளில் மூன்றாவது முறையாக பனி பொழிந்துள்ளது. 

கடந்த பதினொறாம் திகதி அதிகாலை பொழிய ஆரம்பித்த பனி, தற்போது நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாலைவனத்தில் பொழிந்த இந்தப் பனிமழை தொடர்ச்சியாகப் பெய்ததால், நாற்பது சென்றிமீற்றர் உயரத்துக்கு பனிப் படுகைகள் பாலைவனத்தில் உருவானதாகக் கூறுகிறர்கள்.

பாலைவனத்தின் அருகாமையில் வசிக்கும் மக்கள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர்.