"இதுவா அலங்காரம்" கொதித்தெழும் பிரதமர் ரணில் : காரணம் என்ன.?

Published By: Robert

12 Jan, 2018 | 02:31 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

முன்னைய ஆட்சியின் போது பெரிதாக கொழும்பு நகரை அலங்கார மயப்படுத்தியதாக அலட்டுகின்றனர். நல்ல அலங்காரம். அதனால் திறைசேறி மொத்தமாக காழியானது. இதுவா அலங்காரம். அத்துடன் அந்த அலங்காரத்திற்கு நிதி செலுத்தப்படவில்லை. நாமே அதனையும் செலுத்தி வருகின்றோம். இன்னும் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் இவர்களின் அலங்காரத்தின் விளைவுகள் தொடர்ந்தும் நட்டமாக உள்ளது. எனவே கொழும்பு நகரம் நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திரமாகும். நாட்டின் அதிகாரத்தை எமக்கு வழங்கியதனை போன்று கொழும்பு நகரத்தின் அதிகாரத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Image result for பிரதமர் ரணில் 

அத்துடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமக்கு பக்கபலமாக இருந்த கொழும்பு வாழ் மக்களுக்கு நாம் கடனாகும். மீதொட்டமுல்ல குப்பை மேட்டை நிரப்பாமல் அதனை அருவகாடுக்கு மாற்றினோம். எனினும் முன்னைய ஆட்சியினால் அதற்கு தீர்வு வழங்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ தப்பி ஒடினார். எனவே குப்பை பிரச்சினை தீர்த்ததே கொழும்பு மக்களுக்கு போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17