தெற்கு லண்டனில், க்ராய்டனைச் சேர்ந்த பென்னி ஜேம்ஸ் (22) என்ற இளைஞர் தினம் ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுப்படுவதாகவும் தற்போது பாலியல் உறவு வெறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் ஆனாலும் நிறுத்தப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பென்னி தனது செக்ஸ் இன்பம் குறித்து, டிவிட்டரில் பதிவு செய்து 400 இற்கும் அதிகமான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அவரது விளையாட்டை அறிந்து சில பெண்களே தானாக சென்று பாலியல் உறவு வைத்துக் கொண்ட கொடுமையும் நடந்துள்ளது.

தனது பாலியல் உறவு வாழ்க்கை குறித்து பென்னி கூறுகையில், 

வாழ்க்கையில் ஒரே ஒரு பெண்ணுடன் வாழவே விரும்புகிறேன். ஆனால், நான் நிறையே பெண்களுடன் விதவிதமாக உறவு கொண்டதால் பாலியல் உறவு தற்போது அழுத்து விட்டது. இதனால் வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் எனது இந்த ஸ்டைலை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

டுவிட்­டரில் இவரை 90,000 பேர் பின் தொடர்­கின்­றமை குறிப்பிடத்தக்கது.