ஊடக வெளிச்சம் தாங்க முடியாமல் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் நடிகரான அட்டக்கத்தி தினேஷ், உள்குத்து படத்தின் தோல்வியால் வேறுவழியில்லாமல் ஆபாச படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஹரஹர மஹாதேவகி என்ற படத்தை தயாரித்த நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் பல்லு படாம பாத்துக்கோ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தினேஷ். இதற்கு கதை, திரைக்கதை, வனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ‘யூ ட்யூப் ’ புகழ் விஜய் வரதராஜ். இந்த படத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்