எட்டு இலங்கையருக்கு சீஷெல்ஸ் நீதிமன்றம் விளக்கமறியல்!

Published By: Devika

11 Jan, 2018 | 10:06 AM
image

கடற்புற எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான எட்டு இலங்கை மீனவர்களை, மேலும் பத்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க சீஷெல்ஸ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீஷெல்ஸுக்குச் சொந்தமான டெனிஸ் தீவுக்கு அருகாமையில் கடந்த 20ஆம் திகதி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த மீனவர்கள் எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிப் பிரச்சினை சீஷெல்ஸில் வழமையானதே! கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமும் ஐந்து இலங்கை மீனவர்கள் அடங்கிய படகொன்று சீஷெல்ஸினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20