France

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள  செய்ன்ற் டெனிஸ் பிரதேசத்தில்  சரமாரியான  துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுவருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து பொலிஸார் தேடல்களை நட த்தி வருவதாகவும் இதன்போதே அங்கு பல மணி நேரமாக பரவலாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.