விடைபெற்றார் மெக்­கலம்

Published By: Raam

09 Feb, 2016 | 08:50 AM
image

நியூ­ஸி­லாந்தின் ஒருநாள் அணித்­த­லைவர் பிரண்டன் மெக்­கலம் சர்­வ­தேச ஒரு நாள் போட்­டி­க­ளி­லி­ருந்து விடை­பெற்­றுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான மூன்று போட்­டி­களைக் கொண்ட ஒருநாள் தொடரின் இறு­திப்­போட்டி நேற்று ஹமில்­டனில் நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­கிய பிரண்டன் மெக்­கலம் 27 பந்­து­களில் மூன்று 6 ஓட்­டங்கள் ஆறு 4 ஓட்­டங்கள் உள்­ள­டங்­க­லாக 47 ஓட்­டங்­களைப் பெற்றார்.

34 வய­தான பிரண்டன் மெக்­கலம் 260 ஒரு நாள் போட்­டிகளில் பங்­கேற்று 5 சதங்கள், 32 அரைச்­ச­தங்கள் உள்­ள­டங்­க­லாக 6083 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். அதி­க­பட்­ச­மாக 166 ஓட்­டங்­களை குவித்­துள்­ள­தோடு 260 பிடி­க­ளையும் எடுத்­துள்ளார். அதே­நேரம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இரண்டு போட்­டி­களை கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­கின்­றது. இத்­தொ­ட­ருடன் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து முழு­மை­யாக மெக்­கலம் விடை­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05