பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியைச் சந்தித்தார்

Published By: Priyatharshan

05 Jan, 2018 | 05:59 PM
image

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஷஸ்மத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய நாட்டில் நிலவிய உர தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதன் நிமித்தம், உரிய நேரத்தில் உரத்தினை இலங்கைக்கு அளித்த பாகிஸ்தானிய பிரதமர் ஷஹித் கஹகான் அப்பாசி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றியினை தெரிவித்தார். 

இச்சந்திப்பின் பொழுது, பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படுகின்ற 200 மில்லியன் டெல்லர் நிதியுதவியுடனான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

இதன்போது பொலன்னறுவை மாவட்டத்தில் பால் பண்ணை ஒன்றினை அமைப்பதற்கான சாத்தியக்கூறினை ஆராய்வதற்காக பாகிஸ்தானிய உயர்மட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15