மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய மேலதிக பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினரான அசோக ரண்வலா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவராவார்.