உயிருள்ள ஆமையொன்றுடன் மீனவரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மீனவர் பள்ளிக்குடா பகுதியில் வைத்து உயிருள்ள ஆமையொன்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆமையுடன் கைதுசெய்யப்பட்ட மீனவரை மேலதிக விசாரணைகளுக்காக பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.