மேற்கு பங்களாதேஷ் மாநிலத்தில் கோயிலுக்கு பிரார்த்தனை நடத்த சென்ற இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த பூசாரியை பொலிஸார்  கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி  கணித பாடத்தில்  நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்காக  பூஜை செய்ய சென்ற இளம்பெண்ணை கோயிலுக்குள் வைத்தே பூசாரி துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த கொடுமை தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார்   , மெடினிப்பூர் பகுதியை சேர்ந்த நாரூகோபால் பட்டாச்சார்யா என்ற 58 வயது நிரம்பிய பூசாரியை கைது செய்தனர்.