தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரையில் 82 கிடைக்க பெற்றுள்ளதாக தேர்தல் முறைகேடுகளுடன் தொடர்புடைய அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த முறைப்பாடுகளுள் இரு முறைப்பாடுகள் மாத்திரமே போஸ்டர் ஒட்டுதல் மற்றும் கட்டவுட் வைத்தல் போன்ற தேர்தல் முறைகேடுகளுடன் தொடர்புடையன அவ் அமைப்பு மேலும்  தெரிவித்தது.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஏனைய தேர்தல்களுடன் ஒபபிடும் போது தேர்தல் சட்டமீறல் தொடர்பன முறைகேடுகளானது சற்றுக் குறைவாகவுள்ளது.